செந்துாரம் வைப்பதால் நன்மை கிடைக்குமா?
ADDED :1901 days ago
செந்துாரம் என்பது குங்குமத்தைக் குறிக்கும். அனுமனின் பிரசாதமாக தரும் குங்குமத்தையே தற்போது ‘செந்துாரம்’ எனச் சொல்கின்றனர். இதை நெற்றியில் இட்டால் வெற்றி, சுபிட்சம் உண்டாகும்.