உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளம் பெருங்கோயில் என்னும் போது கோயில் வழிபாடு தேவையா?

உள்ளம் பெருங்கோயில் என்னும் போது கோயில் வழிபாடு தேவையா?

உள்ளத்தை வசப்படுத்திய மகான்களுக்கு மட்டுமே உள்ளம் கோயிலாகத் திகழும். சாதாரண மனிதர்களுக்கு பொருந்தாது. அவர்களின் மனதில் நல்ல, தீய எண்ணங்கள் கலந்திருக்கும். அதனால் கோயில் வழிபாடு அவசியம். கோயிலுக்குச் சென்று வந்த பின்னர் ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’  என்ற சிந்தனையுடன் வாழவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !