இரட்டை வாழைப்பழத்தை சுவாமிக்கு படைக்கலாமா ஏன்?
ADDED :1917 days ago
இயல்புக்கு மாறாக இருப்பதால் இரட்டை பழத்தை சுவாமிக்கு படைக்க, சாப்பிடக் கூடாது. கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.