ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
ADDED :1887 days ago
திருவாடானை:திருவாடானை மங்களநாதன் குளம் அருகேஅமைந்துள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு பூஜைநடந்தது. எலுமிச்சம்பழம் மற்றும் மலர்களால்ஆஞ்சநேயர் அலங்கரிக்கபட்டார். மஞ்சள், பால்,பன்னீர் போன்ற அபிேஷகங்கள் நடந்தன.