ஆஞ்சநேய சுவாமி கோயில் வருடாபிஷேகம்
ADDED :1870 days ago
பேரையூர்,பேரையூர் அருகே நல்லமரம் ஆஞ்சநேய சுவாமி கோயில் வருடாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், நவகலச ஸ்தாபனம், விசேஷ மூலமந்திர ஹோமம் நடந்தன. வடை மாலையும் சாத்தப்பட்டது.