உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலச்சந்திர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

பாலச்சந்திர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

ராஜபாளையம்: சங்கரபாண்டிபுரம் தெற்குதெரு ஹிந்து கடவுள் பாலச்சந்திர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதி ேஹாமத்துடன் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. ஊர் நிர்வாகி பழனிவேல், பிரிமியர் என்டர்பிரசஸ் உரிமையாளர் ராஜேந்திர மணி முன்னிலை வகித்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !