உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம முனீஸ்வரர் கோயிலில் களரி பொங்கல் விழா

தர்ம முனீஸ்வரர் கோயிலில் களரி பொங்கல் விழா

கீழக்கரை:கீழக்கரை முனீஸ்வரம்கிராமம் தர்ம முனீஸ்வரர்கோயிலில் களரி பொங்கல் விழா நடந்தது.தர்ம முனீஸ்வரர், மஞ்ச குலகாளியம்மன், கருப்பண்ணசாமி, பனையடி அய்யா, முண்டன் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.உலக நன்மைக்கான சிறப்பு பூஜையில் பக்தர்கள்சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !