கள்ளழகர் கோயிலில் பவித்ர உற்ஸவம்
ADDED :1876 days ago
மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் பவித்ர உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. உற்ஸவத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், தே ன், நெய், சந்தனம் அபிஷேகம் நடந்தது. கொரோனா தடையால் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.