உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை

திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் யாகசாலை பூஜைகள் முடிந்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர். ஒன்றிரண்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசங்கள் அணிந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !