சன்மார்க்க சேவா சங்கம் சார்பாக பிரார்த்தனை சேவை
ADDED :1882 days ago
மதுரை, மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம்சார்பில் பிரார்த்தனை சேவை நடந்தது.கொரோனா விலகவும், எல்லா வித தடைகள் நீங்கவும், கல்வி நிறுவனங்கள் திறக்கவும் ஜோதி அகவல், வேல் பதிகம், திருமுருகாற்றுப்படை, முருகன் பாமாலை பாடப்பட்டது. சன்மார்க்க சேவகர் ஜோதி, ராமநாதன் பங்கேற்றனர்.