உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி உற்சவ நிறைவு விழா

விநாயகர் சதுர்த்தி உற்சவ நிறைவு விழா

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை மெயின்ரோடு ஸ்ரீ செல்வ விநாகயர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி உற்சவ நிறைவு விழா நடந்தது.அதை முன்னிட்டு, விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !