உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோயில் விழா

பகவதி அம்மன் கோயில் விழா

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு ஸ்ரீமத் பகவதி அம்மன் கோயிலில், மே 15 ல், சாமி சாட்டுதலுடன் விழா துவங்கியது. மே 22 ல், குடகானற்றில் உற்சவ அம்மன் சப்பரத்தில் எழுந்தருள்வார். பொங்கல், மாவிளக்கு, முளைப்பாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 23 ல், அம்மன் ரதத்தில் எழுந்தருள்வார். வாணவேடிக்கை நடக்கும். மே 24 ல், மஞ்சள் நீராடி, அம்மன் குடகனாற்றில் கரைய விடுதல் நிகழ்ச்சியுடன், விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !