கோவர்த்தனகிரி அலங்காரத்தில் கிருஷ்ணர்
ADDED :1891 days ago
திருப்பூர்: ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை ஒட்டி, கோவர்த்தனகிரி அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.