அர்ப்பணிப்புடன் பணி செய்வோம்!
ADDED :1910 days ago
ஒருமுறை இஸ்ரேல் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி உகாண்டாவில் சிறை வைத்தனர். இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு பயணிகளை மீட்டது. ஆனால் அதை முன்நின்று நடத்திய தளபதியோ இறந்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் போரிட்ட அவரது தியாகத்தை என்னவென்று சொல்வது?
இது போலவே நரகத்தின் பிடியில் இருந்து நம்மை மீட்க ஆண்டவர் உயிரை தியாகம் செய்தார்.