கருவறையில் மின்விளக்கு எரியலாமா?
ADDED :1859 days ago
சுவாமியை தொலைவில் இருப்பவரும் தரிசிக்கும்படி கூடுதல் எண்ணெய் விளக்குகள் ஏற்றலாம். மின்விளக்குகள் தேவையில்லை.