உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் செப்.19 முதல் சூரிய பிரவேசம்

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் செப்.19 முதல் சூரிய பிரவேசம்

மதுரை, மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் செப்.,19 முதல் 30 வரை தினமும் காலை 6:15 முதல் 6:30 மணி வரை, காலை 6:40 முதல் 6:50 மணி வரை சூரிய கதிர்கள் கருவறைக்குள் பிரவேசிக்கும் நிகழ்வு நடக்கிறது. அந்த நேரம் அபிஷேகம், தீபாராதனை நடக்கும். இந்நாட்களில் காலை 7:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !