இம்மையில் நன்மை தருவார் கோயிலில் தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது
ADDED :1846 days ago
மதுரை, மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை (செப்., 17) முன்னோர்களுக்கான தர்ப்பணம், திவசம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.