உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் அலங்காரத்தில் கூடல் அழகர் பெருமாள் அருள்பாலிப்பு

ராமர் அலங்காரத்தில் கூடல் அழகர் பெருமாள் அருள்பாலிப்பு

மதுரை:  மதுரை,  கூடல் அழகர் பெருமாள் கோயிலில் ஆவணி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நேற்று ஆவணி கடைசி நாளை முன்னிட்டு பெருமாள் ராமர் அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !