பார்வைக் குறைபாடு தீர எந்த கோயிலை தரிசிக்க வேண்டும்?
ADDED :1926 days ago
திருவாரூரில் அருள்புரியும் தியாகேசர், கமலாம்பிகையை தரிசித்தால் பார்வைக் குறைபாடு தீரும்.