தவசிலிங்க சுவாமி கோயிலில் மண்டல பூஜை
ADDED :1898 days ago
சிவகாசி : விருதுநகர் அருகே மூளிப் பட்டியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குல தெய்வ கோயிலான தவசிலிங்க சுவாமி கோயிலில் நடந்த கும்பாபிேஷகத்தை முன்னிட்டு 24 வது நாள் மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.