உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை கோவிலில் யாக குண்டம் அமைக்கும் பணி தீவிரம்

திருவதிகை கோவிலில் யாக குண்டம் அமைக்கும் பணி தீவிரம்

பண்ருட்டுட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுக்கான குண்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்வரும் ஜுன் 1ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி 16 கால் மண்டபம் வடக்கு பகுதியில் யாகசாலை பூஜைக்காக 100க்கு 60 அடி அகலத்தில் பிரமாண்டமான ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.அதில், மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு 33 யாக குண்டங்களும், அம்பாளுக்கு-9 யாக குண்டம், கணபதி, முருகன், நவக்கிரகம், சண்டிகேஸ்சுவரர், மூலவர் சுவாமி விமானம், மூலவர் அம்மன் விமானம், முதல்நிலை ராஜகோபுரம், 2ம் நிலை ராஜகோபுரம், அப்பர் சுவாமி, திலகவதியார், 63 நாயன்மார்கள், மூலவர் பரிவாரமூர்த்தி, உற்சவர் பரிவாரமூர்த்தி ஆகிய சுவாமிகளுக்கு தலா ஒரு குண்டம் என மொத்தம் 64 யாக குண்டம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில்யாக குண்டம் அமைக்கும் பணி தீவிரம்பண்ருட்டிபு திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுக்கான குண்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்வரும் ஜுன் 1ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி 16 கால் மண்டபம் வடக்கு பகுதியில் யாகசாலை பூஜைக்காக 100க்கு 60 அடி அகலத்தில் பிரமாண்டமான ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.அதில், மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு 33 யாக குண்டங்களும், அம்பாளுக்கு-9 யாக குண்டம், கணபதி, முருகன், நவக்கிரகம், சண்டிகேஸ்சுவரர், மூலவர் சுவாமி விமானம், மூலவர் அம்மன் விமானம், முதல்நிலை ராஜகோபுரம், 2ம் நிலை ராஜகோபுரம், அப்பர் சுவாமி, திலகவதியார், 63 நாயன்மார்கள், மூலவர் பரிவாரமூர்த்தி, உற்சவம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !