உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடு நடந்தது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையொட்டி சுவாமிக்கு நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன். முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !