பாலாஜி இருக்க பயமேன்!
ADDED :2186 days ago
திருப்பதி பெருமாளின் வலதுகை அவரது திருவடியை காட்டியபடி கீழ் நோக்கி இருக்கும். ‘பாலாஜி இருக்க பயமேன்’ என்பதை இதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார். நவக்கிரகங்கள் பெருமாளின் உத்தரவுப்படி செயல்பட்டு நன்மை, தீமையை உயிர்களுக்கு உண்டாக்குகின்றன. கிரக தோஷத்தில் இருந்து தப்பிக்க நினைத்தால் அதற்கு ஏழுமலையானை சரணடைவது ஒன்றே வழி.