உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் உப கோயில்களின் உண்டியல் திறப்பு

மதுரை மீனாட்சி அம்மன் உப கோயில்களின் உண்டியல் திறப்பு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் 11 உப கோயில்களின் உண்டியல்கள் எண்ணப்பட்டன. ரூ.38.32 லட்சம், 455 கிராம் தங்கம், 1.155 கிலோ வெள்ளி, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 33 வருவாயாக கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !