திருவாடானை கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2040 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தொண்டி இரட்டைபிள்ளையார், பாரதிநகர் கற்பகவிநாயகர் கோயில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள், பால், பன்னீர் போன்ற அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.