உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீத கிருஷ்ணர் கோயிலில் வாராந்திர பஜனை

நவநீத கிருஷ்ணர் கோயிலில் வாராந்திர பஜனை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளம் ஸ்ரீராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு வாராந்திர பஜனை மற்றும் தீபாராதனை, அபிேஷகம் நடந்தது. தன்வந்திரி பஞ்சமுக ஆஞ்சநேயர், பஞ்சமுக விநாயகர், கயக்கிரீவர், காளிங்க நர்த்தனம் லட்சுமி நரசிம்மர் சுவாமிகளுக்கு தீபாராதனை மற்றும் அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !