உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

 புதுச்சேரி : வழிகாட்டும் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோரிமேடு அடுத்த பட்டானுார் கிராமத்தில் வழிகாட்டும் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !