பெற்றோர் சாபம் கூட பலிக்குமா?
ADDED :1838 days ago
நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்களின் ஆசி நமக்கு நல்வழிகாட்டும் என்று சொல்லும் போது, அவர்களின் சாபம் தீங்குண்டாக்கும் என சொல்லத் தேவையில்லை. பெற்றோர் மனம் குளிரும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டியதுபிள்ளைகளின் கடமை.