உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிரி பயம் தீர எந்த வழிபாட்டை மேற்கொள்வது அவசியம்?

எதிரி பயம் தீர எந்த வழிபாட்டை மேற்கொள்வது அவசியம்?


சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபட்டால் எதிரிபயம் நீங்கும். நாம் பயப்படும் படியான எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், எல்லோரிடமும் அன்பு காட்டிப் பழகி வந்தால், எப்போதுமே பயப்படத் தேவை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !