மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து
ADDED :1813 days ago
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவில், மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம், பொங்கல் விழா, ஐப்பசி மாதத்தில், 15 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். நடப்பாண்டு கொரோனா பரவலால், விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.