உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா வைரஸ் ஒழிய கோ பூஜை

கொரோனா வைரஸ் ஒழிய கோ பூஜை

 சோழவந்தான் : சோழவந்தான் தென்கரையில் மதுரை எஸ்.எஸ்.காலனி தாம்பிராஸ் டிரஸ்ட் சார்பில் காஞ்சிமடம் கிளை கோ சாலையில் உலக நன்மை வேண்டி கோ பூஜை நடந்தது. கொரோனா வைரஸ் ஒழிய சிறப்பு பூஜைகளை வரதராஜ பண்டிட் செய்தார். ஏற்பாடுகளை நிர்வாகி பாலசுப்ரமணியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !