உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிர்காலம் பற்றி அறிய முடியுமா?

எதிர்காலம் பற்றி அறிய முடியுமா?

தவ வலிமையால் முக்காலத்தை அறியும் சக்தியை பெறலாம்.  கடவுளின் அருளால் ஞானிகளுக்கு இயல்பாகவே இது அமையும். ஆனால் அதை வெளிப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. துன்பத்தில் யாரும் வருந்துவதைக் கண்டால் உதவிக்கரம் நீட்டுவர். ஒருபோதும் வியாபாரமாக்க மாட்டார்கள்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !