காளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :1813 days ago
டி.கல்லுபட்டி : டி.கல்லுபட்டி அருகே கொட்டாணிபட்டி காளியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். ஜோதிடர் அறிவழகன் சொற்பொழிவு நடந்தது.