உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழில் முதல் முறையாக ஸ்ரீ பாகவத ப்ரவாஹ

தமிழில் முதல் முறையாக ஸ்ரீ பாகவத ப்ரவாஹ

மதுரை : ஸ்ரீமத் பாகவதத்தின் முழு கண்ணோட்டம் தமிழில் முதல்முறையாக இஸ்கான் கோயிலில் நடைபெறுகிறது. முழு பாகவதத்தை ஆசார்யர்களின் விளக்கத்துடன் கேட்க ஓர் அறிய வாய்ப்பு. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30-9.00 வரை நடைபெறுகிறது. வீட்டில் இருந்தபடியே கேட்கலாம்.

உபன்யாசம் வழங்குபவர்: வம்ஸிதாரி தாஸ
அனுமதி இலவசம், பதிவு செய்ய 91 96779 14980 தொடர்பு கொள்ளவும்.

ஜூம் ID : 2226661008
https://us02web.zoom.us/j/2226661008


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !