உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 90ம் ஆண்டு குருபூஜை விழா

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 90ம் ஆண்டு குருபூஜை விழா

மதுரை, திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 90ம் ஆண்டு குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, விளக்கு பூஜை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !