கர்ப்பிணிகள் பூசணிக்காயை உடைக்கக் கூடாதாமே ஏன்?
ADDED :1809 days ago
கர்ப்பம் என்பது ஒரு உயிரை இன்னொரு உயிரை சுமக்கும் காலம். அப்போது கர்ப்பணி மனம் சிறிதும் கலங்கக்கூடாது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பயம் தோன்றாலம் என்பதால் பெரியவர்கள் தவிர்க்கச் சொல்கிறார்கள்.