ஈரத்துணியுடன் கோயிலைச் சுற்றி வரலாமா?
ADDED :1809 days ago
கூடாது. உலர்ந்த, துாய்மையான எளிய ஆடைகளை உடுத்தியபடியே புனிதமான கோயில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.