உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த நான்கும் கூடாது

இந்த நான்கும் கூடாது


 மனிதன் ஈடுபடக் கூடாதவை நான்கு. ‘‘இறைவனுக்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும், பொய் சாட்சி கூறுவதும், தற்கொலை செய்வதும் பெரும் பாவங்களாகும். இவற்றை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார் நபிகள் நாயகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !