உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மம் தலை காக்கும்

தர்மம் தலை காக்கும்


* உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
* ஏழைகளுக்கு முடிந்ததை கொடுங்கள்.
* ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம்.  
* முன்னோர்கள் செய்யாத தர்மத்தின் காரணமாகவே துன்பம் ஏற்படுகிறது.  
* தர்மம் செய்தால் செல்வம் ஒருபோதும் அழிவதில்லை.  
* தர்மம் செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.  
* கஞ்சத்தனமாக இருந்தால் இறைவனின் நம்பிக்கையை இழப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !