உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெரிந்தே செய்த பாவத்திற்கு பரிகாரம் உண்டா?

தெரிந்தே செய்த பாவத்திற்கு பரிகாரம் உண்டா?

சாப்பிட்டது ஜீரணம் ஆகாவிட்டால் இஞ்சிச்சாறு குடிக்கலாம். கடப்பாறையை விழுங்கி விட்டு வழி கேட்டால் எப்படி? தெரிந்தே தவறு செய்தவர்கள் கடவுளைச் சரணடைந்து தண்டனையை ஏற்பதே வழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !