மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு பூஜை
ADDED :1810 days ago
சென்னை: மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.