சாய்பாபா கோவிலில் மகாசமாதி ஆண்டுவிழா
ADDED :1808 days ago
கோவை: மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவிலில் 102 ஆம் ஆண்டு மகாசமாதி ஆண்டுவிழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.