உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணத்தில் ஒன்பது நாள்

புராணத்தில் ஒன்பது நாள்

மது, கைடபர், சண்டன், முண்டன், மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிக்க விரும்பிய தேவர்கள் ஒன்பது நாட்கள் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டனர். சீதையை மீட்பதற்காக ராமர் இலங்கை செல்லும் முன்பாக, நாரதரின் உபதேசப்படி அம்பிகையை ஒன்பது நாட்கள் வழிபட்டார். இதனையே நவராத்திரி என்னும் பெயரில் கொண்டாடுகிறோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !