உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் துர்காதேவி ஹோமம்

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் துர்காதேவி ஹோமம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா எட்டாம் நாளில் சிறப்பு வழிபாடு மற்றும் காலை 10.15 ஸ்ரீ துர்காதேவி ஹோமம், மாலை 6.45 திருபுவனம், ஆதி நரசிம்ம சுவாமி பஜனை மண்டலி – திவ்யநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !