உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் தாயாருக்கு சிறப்பு அலங்காரம்

காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் தாயாருக்கு சிறப்பு அலங்காரம்

காரமடை: காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி உற்சவத்தில் எட்டாம் திருநாளில் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !