காஞ்சி மகாபெரியவரை வீட்டில் பூஜை செய்யலாமா?
ADDED :1816 days ago
மகான்களின் படம் வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது. காஞ்சி மகாபெரியவரை குருவாக ஏற்று வழிபடுபவர்கள், அவரது உபதேசங்களை பின்பற்றுவது அவசியம்.