குருவருள், திருவருள் பெற என்ன செய்ய வேண்டும்?
ADDED :1815 days ago
குருவருள் இருந்தால் திருவருள் தாமே வரும். அதாவது குருநாதரை தெய்வமாக கருதி வழிபட வேண்டும். அவரிடம் கருத்து மாறுபாடு, ஆராய்ச்சி செய்வது கூடாது.