உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு ஸ்லோகம்

குரு ஸ்லோகம்


தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!  
தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !