உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷமாதம் என்பது என்ன?

விஷமாதம் என்பது என்ன?

எந்த மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை இரண்டும் இல்லையோ, அதை விஷமாதம் என்பர். இது மிக அபூர்வமாகவே நிகழும். இதில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !