உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலபைரவர் வழிபாடு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலபைரவர் வழிபாடு

 சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுார் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.மேலுார்: தும்பைபட்டி சிவாலயாபுரம் சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயிலில் எழுந்தருளிய பைரவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !